கணவர் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ராஷ்மிகா மந்தனா! அழகிய புகைப்படங்கள்
நடிகை ராஷ்மிகா திருமணத்திற்கு பிறகு தீபாவளியை அவரது கணவர் விஜய் தேவரகொண்டா மற்றும் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா, அவரது தம்பி மற்றும் பெற்றோர் உடன் ட்ரிப் சென்று இருக்கும் ராஷ்மிகா, அங்கிருந்தே தீபாவளி வாழ்த்து கூறி இருக்கிறார்.
அந்த புகைப்படங்களை பாருங்க.
