அழகான புகைப்படத்துடன் குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நடிகர் கவின்… இதோ அவரது பதிவு…

நடிகர் கவின்

தமிழ் சினிமாவில் நிறைய இளம் நடிகர்கள் தரமான கதைகளாக தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்கள்.

அப்படி எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சொந்த திறமையால் வளர்ந்து இப்போது தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராக வலம் வருகிறார் கவின். இவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் டாடா திரைப்படம், பிரபலங்கள், மக்கள் என பலரின் பாராட்டுக்களை பெற்றது.

அண்மையில் நடிகர் கவின், நயன்தாராவுடன் இணைந்து ஹாய் என்ற படத்தில் நடித்திருந்தார், அப்படமும் வெளியாகி நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.

அழகான புகைப்படத்துடன் குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நடிகர் கவின்... இதோ அவரது பதிவு... | Actor Kavin Announced His Babies Name

பெயர்கள்

கடந்த 2023ம் ஆண்டு தனது காதலியை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த மாதம் ஒரு பெண், ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.

இந்த நிலையில் குழந்தைகளின் கால் புகைப்படங்களை வெளியிட்டு மகனுக்கு தியான் லியோ கவின் என்றும் மகளுக்கு தியோலினா கவின் என்றும் பெயரிட்டுள்ளதை அறிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *