ஆஸ்பத்திரியில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்.. வெளியேற்றப்படும் செழியன் – அயலி சீரியல் அப்டேட்


அயலி சீரியல்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அர்ச்சனா அனுமதிக்கப்பட்ட ஆஸ்பிட்டலில் ஐ ஜி, ஜமுனா, வர்மா, வயது என அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக கூடிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது மூவரும் ஒருவர் பார்த்து விடுவார்களா என்ற பில்டப் காட்சிகள் இருக்கிற அயலி அம்மாவை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

மறுபக்கம் காளியப்பன் எல்லாத்துக்கும் காரணம் செழியன் தான் என்று சொல்லி அவரை அடித்து வீட்டை விட்டு வெளியே போக சொல்ல வீட்டுக்கு வரும் சிவா ஆகும் உங்க போன்ல இருந்து தான் மெசேஜ் போயிருக்கு என்று சொல்ல இந்திராணி செழியனை வீட்டை விட்டு வெளியே போயிடுங்க என கோபப்பட செழியன் அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.

அதன் பிறகு பிளாஷ்பேக்கில் செழியன் போனை எடுத்து ரிப்போர்ட்டருக்கு மெசேஜ் அனுப்பியது காளியப்பன் தான் என்பது தெரிய வருகிறது. அடுத்ததாக இங்கே அயலி டாக்டருக்கு போன் செய்து உதவி கேட்க டாக்டர் அர்ச்சனாவுக்கு பதிலாக நர்சை பேஷண்டாக மாற்றி வெளிய அனுப்பி வைக்கிறார்.

அயலி டாக்டருடைய வெளியே செல்ல எதிரில் வர்மாவின் டாக்டருடைய இருவரும் ஒருவர் ஒருவர் பார்த்து டாக்டர் என நினைத்து வணக்கம் சொல்லிக் கொள்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *