புது படத்தை தொடங்கிய த்ரிஷா.. இப்படி ஒரு கதையா


நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கும் புது படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது . Panorama Studios இந்த படத்தை தயாரிக்கிறது .

ராஜா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் த்ரிஷா உடன் ராதிகா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் கதை என்றும், அதில் சஸ்பென்ஸ் மற்றும் ஹாரர் கலந்திருக்கும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.

விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில், த்ரிஷாவின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

புது படத்தை தொடங்கிய த்ரிஷா.. இப்படி ஒரு கதையா | Trisha Starts Her New Film With Raja Krishna


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *