மலையாளத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
Highest grossing Top 5 Mollywood movies of all time: மலையாள சினிமாவிலிருந்து வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
மலையாளம்
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒவ்வொரு திரையுலகிற்கும் தனித்துவம் உள்ளது. அப்படி ரசிகர்களின் நம்பிக்கையை கவர்ந்த சினிமா இண்டஸ்ட்ரிகளில் ஒன்று மோலிவுட்.
மஞ்சுமல் பாய்ஸ், ப்ரேமலு, பிரமயுகம், த்ரிஷ்யம், லோகா, கும்பலங்கி நயிட்ஸ், பெத்தலகேம் குடும்ப யூனிட் என கதைக்கு முக்கியத்துவம் உள்ள பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்கள்.
ஒவ்வொரு திரையுலகிற்கும் மிக முக்கியமான விஷயம் பாக்ஸ் ஆபிஸ் வசூல். இந்த நிலையில், மலையாள திரையுலகில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த லிஸ்ட்:
-
பெத்தலகேம் குடும்ப யூனிட் – ரூ. 335 கோடி -
லோகா – ரூ. 302 கோடி -
L2: எம்புரான் – ரூ. 268 கோடி -
திரிஷ்யம் 3 – ரூ. 247 கோடி -
மஞ்சுமல் பாய்ஸ் – ரூ. 242 கோடி
