ரச்சிதா மஹாலக்ஷ்மி நடுகாட்டில் எடுத்த போட்டோஷூட்! அழகிய ஸ்டில்கள்

ரச்சிதா மஹாலக்ஷ்மி நடுகாட்டில் எடுத்த போட்டோஷூட்! அழகிய ஸ்டில்கள்


சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. அவர் பல ஹிட் சீரியல்களில் இதற்கு முன் நடித்து இருக்கிறார்.


பிக் பாஸ் சென்று வந்த பிறகு ரச்சிதா எந்த சீரியல்களில் நடிக்கவில்லை, படங்கள் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.


தற்போது ரச்சிதா ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் நடு காட்டில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *