காலையில் பாசிடிவ் நியூஸ், தூக்கமே இல்லை.. விஜய் பற்றி நடிகை சனம் ஷெட்டி

நடிகர் விஜய்க்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமா? முதலமைச்சர் ஆவாரா இல்லையா என தொடர்த்து தமிழ்நாட்டு அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது.
விஜய் நேற்று மாலை மீண்டும் கவர்னரை சந்தித்து பேசிய நிலையில், மெஜாரிட்டி இல்லை என சொல்லி மீண்டும் பதவி பிரமாணம் செய்ய கவர்னர் மறுத்துவிட்டாராம்.
நாளை என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
சனம் ஷெட்டி
இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி இது பற்றி X தளத்தில் பேசி இருக்கிறார்.
“காலையில் பாசிட்டிவ் நியூஸ் வரும் என எதிர்பார்க்கிறேன். அதுவரை தூக்கம் இல்லை” என சனம் ஷெட்டி பதிவிட்டுள்ளார்.
So much better to have PMK support with 4 MLAs if VCK, IUML drop out!
Really hope to hear positive news by morning🤞
No sleep till then ! #CMVijay @TVKVijayHQ— Sanam Shetty (@ungalsanam) May 8, 2026






