சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸின் ஹாட் போட்டோஷூட்

ஹிந்தி, தெலுங்கில் நடித்து வந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் காந்தா படத்தின் மூலமாக தமிழிலும் அறிமுகம் ஆனார்.
அவர் அடுத்து சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் அதன் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.
தற்போது பாக்யஸ்ரீ போர்ஸ் செம ஹாட் உடையில் போட்டோஷூட் எடுத்து இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ..






