மூன்று முடிச்சு சீரியல் நடிகை சுவாதி கொண்டேவின் அழகிய போட்டோஸ்

மூன்று முடிச்சு சீரியல் நடிகை சுவாதி கொண்டேவின் அழகிய போட்டோஸ்


சின்னத்திரையில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் சுவாதி கொண்டே. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கவனம் கிடைக்கும். அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் நடிகை சுவாதி கொண்டே. இதோ அந்த புகைப்படங்கள்:   


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *