Disaster ஆன சர்தார் 2 படத்தின் 7 நாள் வசூல் விவரம்


 சர்தார் 2

சர்தார் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த படம். அதோடு கார்த்திக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா வருவதால் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், படம் டீசண்ட் ஆன விமர்சனங்கள் வந்தும் ரசிகர்கள் யாருமே இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை, ரூ 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த சர்தார் 2 உலகம் முழுவதும் ரூ 22 கோடிகள் தான் 7 நாளில் வசூல் செய்துள்ளதாம்.

கண்டிப்பாக கார்த்தி திரைப்பயணத்தில் மிகப்பெரிய டிஷாஸ்டர் என்று எடுத்து பார்த்தால் அது சர்தார் 2-ஆக தான் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த படத்தின் மொத்த ஷேர் ரூ 10-15 கோடி வந்தாலே ஆச்சரியம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *