அஜித்தை பின்னுக்கு தள்ளி சூரி செய்த சம்பவம்


 சூரி சம்பவம்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்து டேர்டெவில் படம் அறிவிப்பு வந்தது. ஆனால், தற்போது வரை இப்படத்தின் ஷுட்டிங் தொடங்கியதா என்றால் கேள்விகுறி தான்.

சரி இது ஒரு புறம் இருக்க, அஜித்திற்கு தமிழகம், கர்நாடகம், மலேசியா, கல்ப், சிங்கப்பூர் தாண்டி வேறு எந்த பகுதிகளிலும் ஒரு நிலையான மார்கெட் இல்லை.

அதிலும் ஆந்திரா/தெலுங்கானாவில் அஜித்துக்கு மிக மோசமான மார்கெட் உள்ளது. எந்த அளவிற்கு என்றால் 4 படம் நடித்த ப்ரதீப் ரங்கநாதனே தெலுங்கில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாக்கியுள்ளார்.

அஜித் படத்தை முந்திய சூரியின் மண்டாடி வசூல் | Soori Overtake Ajith Box Office Collection

ஆனால், அஜித்திற்கு இன்று வரை அங்கு மார்கெட் இல்லை. அஜித்தின் அதிக வசூல் தெலுங்கில் குட் பேட் அக்லி 7 கோடி தான். ஆனால் இந்த வசூலை சூரியின் மண்டாடி 7 நாளில் முறியடித்து ரூ 10 கோடிகள் வரை அந்த பகுதியில் இப்படம் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் அஜித்தின் அதிகபட்ச தெலுங்கு வசூலை சூரி முறியடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியாலிட்டி என்ன என்பதை புரிந்துகொண்டு அஜித் படம் நடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *