சிம்பிளான உடை, அளவான மேக்கப் லுக்கில் அசத்தும் நடிகை பிரணிதா சுபாஷ்


பிரணிதா சுபாஷ்

கன்னட, மலையாளம்,  தெலுங்கு என பல மொழிகளில் இருந்து நடிகைகளில் தமிழ் பக்கம் வந்துள்ளனர். அப்படி கன்னட சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ்.

சில படங்கள் மட்டுமே நடித்தவர் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் போட்டோ ஷுட்களில் செம பிஸியாக உள்ளார்.

இன்று பிரணிதா சிம்பிளான உடையில் அளவான மேக்கப் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *