நாளை வெளியாகும் சூர்யாவின் சீன், முதல் நாள் எவ்வளவு வசூலிக்கும்?… கணிக்கப்பட்ட விவரம்


சூர்யாவின் சீன்

நடிகர் சூர்யாவிற்கு இந்த 2026ம் ஆண்டு எல்லாமே அமோகமாக அமைந்துள்ளது.

நாளை (நவம்பர் 6) தீபாவளி ஸ்பெஷலாக சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூர்யா தனது வழக்கமான ஸ்டைலில் நடிக்காமல் ஸ்டைலை மாற்றியுள்ளார்.

சூர்யா போலீஸ் வேடத்தில் நடித்த காக்க காக்க, சிங்கம் படங்களில் மிகவும் கண்டிப்பான அதிகாரியாக நடித்திருப்பார். ஆனால் இந்த சீன் படத்தில் சூர்யா தன் வேலையை தூக்கி எறியும் டிஎஸ்பியாக நடித்துள்ளார்.

நாளை வெளியாகும் சூர்யாவின் சீன், முதல் நாள் எவ்வளவு வசூலிக்கும்?... கணிக்கப்பட்ட விவரம் | Actor Suriya Scene First Day Bo Prediction

சூர்யா வேடமே வித்தியாசமாக இருக்க மலையாள சினிமாவின் இளம் நடிகர் நஸ்லீன் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சீன் படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்திருந்தது.

வசூல் கணிப்பு


நாளை வெளியாகப்போகும் சூர்யாவின் சீன் படத்தின் ப்ரீ புக்கிங் செம மாஸாக நடந்துள்ளது. ப்ரீ புக்கிங்கிலேயே ரூ. 13.5 கோடிக்கு மேலான வசூல் செய்துள்ளதாம்.

ப்ரீ புக்கிங், திரைகள் என அனைத்தையும் கணக்கிட்டு பார்க்கையில் சீன் படம் முதல் நாள் முடிவில் ரூ. 40 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *