முத்துவுக்கு எதிராக திரும்பிய மாமியார்.. மீனா செய்த விஷயம்! சிறகடிக்க ஆசை அப்டேட்


சத்யாவின் திருமணத்தில் நடந்த சம்பவத்திற்கு பிறகு முத்து மற்றும் மாமியார் குடும்பத்திற்கு இடையே விரிசல் ஏற்பட தொடங்கி இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் புது ப்ரோமோ வீடியோவில் முத்து மற்றும் மீனாவை விட்டு விலகி இருக்க போவதாக சத்யா அம்மாவிடம் கூறுகிறார்.

மாப்பிள்ளை செய்தது தான் தவறு என மீனாவிடம் அவர் அதன் பின் கோபமாக பேசுகிறார்.


அதனால் கோபமாகும் மீனா சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டை விட்டு போகிறார். ப்ரோமோவை பாருங்க. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *