இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் விஜய், அஜித்தை தாண்டிய சூர்யா
சூர்யா-ஜோதிகா
அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். இவர்களில் விஜய் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு, அரசியலில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றார்.
இதனால் விஜய் இனி சினிமாவில் நடிக்கவே போவது இல்லை, அஜித்தோ சினிமாவை விட கார் ரேஸில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அஜித்-விஜய் இருவரும் லண்டனில் சந்தித்தது தான் டாக் ஆப் தி டவுன் ஆக இருந்தது.
அதுக்குறித்து ஒரு வீடியோவை விஜய்-அஜித் இருவரும் தங்கள் இன்ஸ்டாவில் வெளியிட அது 30 மில்லியன் பார்வையாளர்கள், 3 மில்லியன் லைக்ஸுகளை தாண்டியது, ஆனால் அடுத்த இரண்டே நாளில் சூர்யா-ஜோதிகா தங்கள் 20 வருட திருமண கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டனர்.
அதுவோ 50 மில்லியன் பார்வையாளர்கள், 5 மில்லியன் லைக்ஸுகளை தாண்டி விஜய்-அஜித்தையே சூர்யா முந்தி சாதனை படைத்துவிட்டார்.
