மண்டாடி 12 நாளில் தமிழகத்தில் இத்தனை கோடிகள் வசூலா


மண்டாடி பாக்ஸ் ஆபிஸ்

 மண்டாடி சூரி திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்துவிட்டது. போட் ரேஸை மையமாக வைத்து எடுத்த இந்த மண்டாடி உலகம் முழுவதும் ரூ 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்து வருகிறது.

இது எந்தளவிற்கு என்றால் இந்த வாரம் வரவிருக்கும் படங்களுக்கு தியேட்டர் ஒதுக்க முடியாத அளவிற்கு மண்டாடி ஓட்டம் நிற்கவில்லை. இந்நிலையில் மண்டாடி வெளியாகிய 12 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 64 கோடிகளை தாண்டி பிரமாண்ட வசூல் செய்துள்ளது

கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் ரூ 80 கோடி வசூல் வந்தாலும் ஆச்சரியமில்லை என கூறப்படுகிறது. மேலும் உலகளவில் ரூ 140 கோடிகள் வரை இப்படம் வசூல் இருக்கலாம் ஓடி முடியும் போது என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *