ஸ்ரீலீலா பார்ட்டிக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க! லேட்டஸ்ட் வீடியோ
நடிகை ஸ்ரீலீலா தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் அடுத்து அஜித்தின் டேர்டெவில், ரஜினியின் தர்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா நடத்திய தீபாவளி பார்ட்டிக்கு ஸ்ரீலீலா சென்று இருக்கிறார்.
அவர் அழகிய உடையில் வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
