கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு என கருப்பு நிற புடவையில் மௌனி ராய் எடுத்த போட்டோஸ்…

மௌனி ராய் 

அழகிய நாகமாக சீரியலில் நடித்து பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் வென்றவர் தான் மௌனி ராய்.

நாகினி சீரியலை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தவர், ஸ்பெஷல் பாடல்கள், மியூசிக் ஆல்பங்கள் என அதிகம் நடித்து வந்தார். படங்களில் நடிப்பதை தாண்டி மௌனி ராய் போட்டோ ஷுட்கள் மூலம் அதிகம் பேமஸ்.

தற்போது நடிகை கருப்பு நிற புடவையில் எடுத்த போட்டோ ஷுட் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *