பிக் பாஸ் 10ல் இந்த வார எலிமினேஷன்! உறுதியான தகவல்


பிக் பாஸ் 10ம் சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிறது. அதற்குள் பல சர்ச்சைகளில் நிகழ்ச்சி சிக்கி வருகிறது.

மேலும் போட்டியாளர்களுக்கு டாஸ்குகளும் கடுமையாகவே இருந்து வருகிறது.

பிக் பாஸ் 10ல் இந்த வார எலிமினேஷன்! உறுதியான தகவல் | Bigg Biss 10 Tamil Javeed Elimination This Week

எலிமினேஷன்


லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த வாரம் ஜாவித் தான் ஷோவில் இருந்து எலிமினேட் ஆகிறார்.


ஜாவித் எலிமினேஷன் ஞாயிறு எபிசோடில் வர இருக்கிறது. 

பிக் பாஸ் 10ல் இந்த வார எலிமினேஷன்! உறுதியான தகவல் | Bigg Biss 10 Tamil Javeed Elimination This Week


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *