சேலையிலும் கவர்ச்சி.. நந்திதா ஹாட் போட்டோஷூட்
நடிகை நந்திதா ஸ்வேதா ஹோம்லியாக படங்களில் நடித்து வந்தவர். அதற்காகவே அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் நந்திதா தற்போது தாராள கிளாமர் காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அவர் சேலையிலும் கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படங்கள்.
