பிக்பாஸ் 10ல் Eviction Free Pass வென்ற போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?


பிக்பாஸ் 10

பிக்பாஸ் 10 துவங்கப்பட்டு 3 வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் போட்டியில் ஒரு முக்கியமான திருப்புமுனையை நோக்கி நகர்கிறது.

Leader Exit Poll மூலம் வெளியேறிய லட்சுமி ப்ரியா வீட்டிற்கு வந்த வீடே பயர் ஆகிவிட்டது. கடைசி எபிசோடில் விஜய் சேதுபதி பங்குபெற்ற போது Eviction Free Pass பற்றி கூறியிருந்தார். அதற்கான போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக நடக்கிறது.

இதற்கு இடையில் பிக்பாஸ் பணப்பெட்டி டாஸ்கை வைத்துவிட்டார். ரூ. 5 லட்சத்திற்கான பணப்பெட்டியை யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் குமரன் அதை எடுத்துக்கொண்டார். மிகவும் திறமையாக விளையாடி வந்தவர் திடீரென பணப்பெட்டியை எடுக்க அனைவரும் ஷாக் ஆனார்கள்.

பிக்பாஸ் 10ல் Eviction Free Pass வென்ற போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? | Eviction Free Pass Winners In Bigg Boss 10


Free Pass


இந்த நிலையில் தற்போது Eviction Free Pass டாஸ்க் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது இந்த ப்ரீ பாஸை 3 பேர் வென்றுள்ளார்களாம். அவர்கள் யார் யார் என்றால் ஷதிகா, லட்சுமி ப்ரியா, ப்ரித்வி ஆகியோர் வென்றுள்ளார்களாம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *