Vijay Sethupathi-அ 1st Time Audition பண்ணது நான்தான்…- Baththa Team Interview
பத்தா படம்
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பத்தா.
சினி ஒன் ஸ்டூடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் தயாராகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இப்படம் குறித்து படக்குழு நிறைய விஷயங்கள் பகிர்ந்துள்ளனர், அதனை கேட்போம்.
