வாகை சூட வா படத்தில் நடித்த பையனா இது! இப்போது எப்படி இருக்கிறார்.. இதோ பேட்டியை பாருங்க


Vaagai Sooda vaa movie Balaji: வாகை சூட வா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலாஜி. இவர் தற்போது நம் சினி உலகத்திற்கு Exclusive-ஆக பேட்டி அளித்துள்ளார்.

வாகை சூட வா படத்தில் நடித்த பையனா இது! இப்போது எப்படி இருக்கிறார்.. இதோ பேட்டியை பாருங்க | Vaagai Sooda Vaa Movie Balaji Interview

இந்த பேட்டியில், வாகை சூட வா படத்தின் அனுபவத்தையும், அப்படத்தில் நடிகர் விமலுடன் நடித்ததை பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும், அப்படத்தில் எப்படி தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதை பற்றியும் அவர் இந்த பேட்டியில் மனம் திறந்துள்ளார். 

அவர் பேசியதை முழுமையாக தெரிந்துகொள்ள இந்த பேட்டியை காணுங்கள்:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *