பாத் டப்பில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை பார்வதி நாயர்…
பார்வதி நாயர்
அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பார்வதி நாயர்.
பாப்பின்ஸ் எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் ரவி மோகன் நடித்த நிமிர்ந்து நில் படத்தில் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.
33 வயதாகும் பார்வதி படங்களில் நடிப்பதை தாண்டி விதவிதமான போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருகிறார்.
அண்மையில் பாத் டப்பிற்குள் போட்டோவும், டப் மேல் உட்கார்ந்து போட்டோ என விதவிதமாக எடுத்துள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்,
