சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ள தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோவுடன் இதோ


பிரியங்கா

பிரியங்கா
தமிழ் சின்னத்திரையில் இருக்கும் தொகுப்பாளர்கள் ஏராளம்.

அப்படி பல வருடங்களாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக களமிறங்க கலக்கிகொண்டிருப்பவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவரது சிரிப்பிற்கே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது, எப்படிபட்ட நிகழ்ச்சி கொடுத்தாலும் தனது ஸ்டைலிஷ் கலகலப்பாக கொண்டு சென்று ஸ்கோர் செய்துவிடுவார்.

சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ள தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோவுடன் இதோ | Priyanka Deshpande New Avatar In Cine Field




திருமணம்



சிங்கிளாக கலக்கிவந்த பிரியங்காவிற்கு கடந்த வருடம் வசி என்பவருடன் உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்தது.

தற்போது கர்ப்பமாக இருக்கும் பிரியங்காவிற்கு விரைவில் குழந்தையும் பிறக்க உள்ளது.

சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ள தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோவுடன் இதோ | Priyanka Deshpande New Avatar In Cine Field

கடைசியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.


குட் நியூஸ்


இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்காவின் ஒரு கியூட்டான வீடியோ வெளியாகியுள்ளது.

அதாவது சிம்புதேவன் இயக்கத்தில் விமல், ஆரி அர்ஜுனன், பால சரவணன், தம்பி ராமைய்யா என பலர் நடித்துள்ள படம் தான் Navoria. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தொகுப்பாளினி பிரியங்கா பாடியுள்ளாராம்.

அவர் பாடல் பாடும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது, இதோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *