Coat suit-ல் அசத்தும் நடிகை மிருணாள் தாகூர்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்


சீதா ராமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில், தற்போது Coat suit-ல் எடுத்துக்கொண்ட ஸ்டைலிஷ் போட்டோஷூட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *