பொன்னாடையை பிடுங்கிய நடிகர் சிவகுமார்! வைரலாகும் வீடியோ
நடிகர் சிவகுமார் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ரசிகரின் செல்போனை தட்டி விட்டது தொடங்கி அவர் பல சர்ச்சைகளில் இதற்கு முன் சிக்கி இருக்கிறார்.
தற்போது அவர் மேடையில் பொன்னாடையை பிடுங்கிய வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
வைகோ நிகழ்ச்சி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் “வைகோ இன் பார்லிமெண்ட்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகர் சிவகுமார் விருந்தினராக கலந்துகொண்டார்.
மேடையில் சிவக்குமார் ஒருவரின் கையில் இருக்கும் பொன்னாடையை பிடிங்கி மற்றொருவருக்கு அதை அணிவிக்க செல்கிறார். அது பற்றி மேடையில் வைகோ மற்றும் சிவக்குமார் இருவரும் மேடையில் பேசிக்கொண்ட விதமும் தற்போது வீடியோவாக வைரல் ஆகி இருக்கிறது.
An interesting exchange between actor Sivakumar and MDMK leader Vaiko unfolded during the book launch event for ‘Vaiko in Parliament’. A viral video shows Vaiko grabbing Sivakumar’s hand just as he is about to felicitate someone on stage. #Vaiko #Sivakumar #VaikoInParliament… pic.twitter.com/kGHXpDAWaR
— The Federal (@TheFederal_News) November 25, 2026
