நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு என்னாச்சு? வைரலான வீடியோ! உடல்நிலை பற்றி அவரே விளக்கம்


நடிகர் ரமேஷ் கண்ணா காமெடியனாகவும் குணச்சித்திர நடிகராகவும் மிகவும் பிரபலம் ஆனவர். பல படங்களுக்கு அவர் கதை திரைக்கதையும் எழுதி இருக்கிறார்.

தற்போது ரமேஷ் கண்ணாவுக்கு 70 வயது ஆகிறது. சமீபத்தில் அவர் வெளியில் வந்தபோது தள்ளாடியபடி நடந்த நிலையில் உடன் இருந்த இருவர் அவரின் கைகளை பற்றி அழைத்து வருகின்றனர்.

அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் ‘அவருக்கு என்னாச்சு’ என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு என்னாச்சு? வைரலான வீடியோ! உடல்நிலை பற்றி அவரே விளக்கம் | Ramesh Khanna Clarify On Health

நலமுடன் இருக்கிறேன்


இது பற்றி ரமேஷ் கண்ணா தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

“அன்று மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்தது. அதனால் இன்னொருவர் கையை பிடித்து பாதுகாப்பாக நடந்தேன். நான் நலமுடன் தான் இருக்கிறேன்” என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *