இந்தியாவில் ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்..

இந்தியாவில் ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்..


ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


‘பிராண்ட் நியூ டே’



உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளியானது.

மார்வெல் யூனிவெர்ஸில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டானியல் கிரேட்டன் இயக்கியுள்ளார்.

இந்தியாவில்

இவர் இதற்கு முன் மார்வெல் தயாரிப்பில் வெளியான சாங்சி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் டாம் ஹாலண்ட், சென்டயா, சாடி சிங்க், மார்க் ரஃபல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தியாவில்

வசூல்



இப்படம் வெளிவந்து 7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் 1 பில்லியனை கடந்து வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில்

இந்நிலையில், ‘ஸ்பைடர் மேன்: தி பிராண்ட் நியூ டே’ திரைப்படம் இந்தியாவில் 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ. 367 கோடி வசூல் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *