அப்பா தான்.. விஜய் பற்றி பேசிய மகன் ஜேசன் சஞ்சய்! அவர் ஆசை நிறைவேறுமா

அப்பா தான்.. விஜய் பற்றி பேசிய மகன் ஜேசன் சஞ்சய்! அவர் ஆசை நிறைவேறுமா


நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கத்தில் சிக்மா என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அந்தப்படம் பற்றி அளித்த பேட்டியில் ஜேசன் அப்பா விஜய் பற்றி ஒரு விஷயம் பேசி இருக்கிறார்.

அப்பா தான்.. விஜய் பற்றி பேசிய மகன் ஜேசன் சஞ்சய்! அவர் ஆசை நிறைவேறுமா | Jason Sanjay Wants To Take Vijay To Hollywood

அப்பா தான்..

“ஹாலிவுட்டில் பிரபல நடிகரான ஜேசன் ஸ்டேதம் உங்களை அழைத்து ஒரு படம் எடுக்கலாம் என சொல்கிறார். அதற்கு ஒரு இந்திய நடிகரை அழைத்து போகலாம் என்றால் யாரை அழைத்து கொண்டு செல்வீர்கள்?” என கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது.

அதற்கு உடனே சஞ்சய் “அப்பா தான்” என பதில் அளித்து இருக்கிறார்.
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *