AOT திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் செய்துள்ள வசூல்


AOT movie 9 days box office: துல்கர் சல்மான், சாத்விகா இணைந்து நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த AOT திரைப்படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.



AOT – Aakasamlo Oka Tara



இயக்குநர் பவன் இயக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் சாத்விகா வீரவள்ளி இணைந்து நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் AOT. இப்படத்தில் ரூஹானி சர்மா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Box Office: AOT திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் செய்துள்ள வசூல் | Aot Movie 9 Days Box Office

ஒரு சிறிய கிராமத்தில் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் பெண்ணின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அண்மையில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர்.


9 நாட்கள் வசூல்

விவரம்

இந்த நிலையில், 9 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் AOT திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் இப்படம் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Box Office: AOT திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் செய்துள்ள வசூல் | Aot Movie 9 Days Box Office

பொறுப்பு துறப்பு: AOT திரைப்படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல. இது நம் சினி உலகத்தின் தரப்பில் Track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *