11 நாட்களில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்


Scene movie 11 days worldwide collection: சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சீன் திரைப்படம் 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.


சீன்


இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் சீன். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும், ழகரம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லன், ஆனந்த்ராஜ், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் | Scene Movie 11 Days Worldwide Collection



பாக்ஸ் ஆபிஸ் வசூல்


பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகியுள்ளது. இந்த நிலையில், சீன் திரைப்படம் உலகளவில் 11 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களில் உலகளவில் ரூ. 254 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் | Scene Movie 11 Days Worldwide Collection

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் 11 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *