ஜெயிலர் 2 படம் முதல் வாரத்தில் ஓடிடி-யிலும் பெரிய சாதனை!


சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் கடந்த அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வந்திருந்தது. பாக்ஸ் ஆபிசில் மிக பிரம்மாண்ட வசூலை குவித்து சாதனையை படைத்தது இந்த படம்.

1000 கோடி வசூல் வரும் என எதிர்பார்ப்பு இருந்தாலும் அது நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த நவம்பர் 12ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஜெயிலர் 2 ரிலீஸ் ஆகி இருந்தது.

OTT: ஜெயிலர் 2 முதல் வாரத்தில் ஓடிடி-யிலும் பெரிய சாதனை! | Jailer 2 Ott New Record In First Week

ஓடிடி சாதனை

ஓடிடியில் வெளியான முதல் வாரத்தில் புது சாதனையை ஜெயிலர் 2 செய்திருக்கிறது. 2026ல் வெளியான முதல் வார இறுதியில் அதிகம் பார்வைகளை பெற்ற non-Hindi படம் ஆக ஜெயிலர் 2 மாறி இருக்கிறது.

இந்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *