தோனி ஓய்வு.. நடிகர் தனுஷ் உருக்கமான பதிவு


ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்து இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகவும் எமோஷ்னலாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது நடிகர் தனுஷ் மிகவும் உருக்கமாக தோனி பற்றி பேசி இருக்கிறார்.

தோனி ஓய்வு.. நடிகர் தனுஷ் உருக்கமான பதிவு | Farewell Champion Dhanush Emotional On Dhoni

நீங்கள் இல்லாமல்..

சில வீரர்கள் நம்மை entertain செய்வார்கள். சிலர் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிடுவார்கள். எம்.எஸ். தோனி இவ்விரண்டுமாகவும் இருந்துள்ளார்.

இனிய நினைவுகளுக்கு நன்றி. நீங்கள் இல்லாமல் இந்த ஆட்டம் முன்பு போல் இருக்காது, ஆனால் உங்களை டீமுக்கு வெளியே காணக் காத்திருக்கிறேன். உங்கள் ஆலோசனை மற்றும் கிரிக்கெட் அறிவால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். அது இனி வரும் தலைமுறையினரையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி உத்வேகமளிக்கும் என்று நம்புகிறேன்.

“Farewell சாம்பியன்!”  என தனுஷ் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *