பாக்ஸ் ஆபிஸ் கிங்: பல இடங்கில் ஆல்டைம் ரெக்கார்ட் சாதனை செய்துள்ள நடிகர் ரஜினியின் ஜெயிலர்…


ரஜினிகாந்த்

ஒரே தலைவன், ஒரே சூப்பர் ஸ்டார் என மக்கள் தலையில் வைத்து கொண்டாடும் நடிகர் தான் ரஜினிகாந்த். 

75 வயதிலும் இளம் கலைஞர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் மாஸாக படங்கள் நடித்து இப்போது பாக்ஸ் ஆபிஸ் கிங்காக கலக்கி வருகிறார். கடைசியாக நடிகர் ரஜினியின் நடிப்பில் ஜெயிலர் 2 படம் வெளியாகி இருந்தது.

பாக்ஸ் ஆபிஸ் கிங்: பல இடங்கில் ஆல்டைம் ரெக்கார்ட் சாதனை செய்துள்ள நடிகர் ரஜினியின் ஜெயிலர்... | Actor Rajinikanth All Time Highest Grossing Films

ஜெயிலர்

ரஜினி-நெல்சன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு ஜெயிலர் படம் வெளியாகி இருந்தது. அப்படம் வெற்றியடைய மீண்டும் இந்த கூட்டணி இணைந்து ஜெயிலர் 2 படத்தை உருவாக்கினர்.

கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியான ரஜினியின் ஜெயிலர் 2 பட்டிதொட்டி எங்கும் கலக்கி மாஸ் வசூல் வேட்டை செய்தது.
நெல்சன் இயக்க இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா உள்ளிட்டோர் நடித்தனர்.

பாக்ஸ் ஆபிஸ் கிங்: பல இடங்கில் ஆல்டைம் ரெக்கார்ட் சாதனை செய்துள்ள நடிகர் ரஜினியின் ஜெயிலர்... | Actor Rajinikanth All Time Highest Grossing Films

சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த 2ம் பாகத்திற்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார், படம் தமிழ் மட்டுமல்லாது பான் இந்தியா அளவில் பெரிய வரவேற்பை பெற்றது.

பாக்ஸ் ஆபிஸ்

படம் ரூ. 250 முதல் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட பட்டிதொட்டி எங்கும் கலக்கி ரூ. 800 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்தது.
ஓடிடி தளத்திலும் படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. 

தற்போது ஜெயிலர் 2 பல இடங்களில் பாக்ஸ் ஆபிஸிவ் ஆல்டைம் ரெக்கார்ட் எங்கெங்கே செய்துள்ளது என்ற விவரங்களை காண்போம்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஓவர்சீஸ் என எல்லாமே சூப்பர் ஸ்டார் ராஜ்ஜியம் தான்.

இந்த பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை பார்க்கும் போது இந்தியாவே ரஜினியின் கன்ட்ரோல் என தெளிவாக தெரிகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *