வெள்ளை நிற உடையில் நடிகை முக்தா தனது குடும்பத்துடன் எடுத்த போட்டோஸ்

வெள்ளை நிற உடையில் நடிகை முக்தா தனது குடும்பத்துடன் எடுத்த போட்டோஸ்


நடிகை முக்தா

தமிழ் சினிமாவில் விஷால் நடித்த தாமிரபரணி படம் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகை முக்தா.

இப்படத்தில் நடித்தபோது முக்தா பள்ளிப் படிப்பை முடித்திருந்ததாக கூறப்படுகிறது, ஆனால் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதன்பின் ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் ஷங்கர் ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும் சில படங்கள் நடித்தவர் கடந்த 2015ம் ஆண்டு ரிங்கு டாபி என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

தற்போது நடிகை முக்தா தனது கணவர் மற்றும் மகளுடன் வெள்ளை நிற உடையில் அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ், 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *