மிருணாள் தாகூரின் Dacoit மற்றும் வாழ 2 திரைப்படங்களின் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

மிருணாள் தாகூரின் Dacoit மற்றும் வாழ 2 திரைப்படங்களின் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒவ்வொரு புதிய திரைப்படங்களின் வசூல் விவரங்கள் குறித்து தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த Dacoit மற்றும் வாழ 2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

மிருணாள் தாகூரின் Dacoit மற்றும் வாழ 2 திரைப்படங்களின் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dacoit And Vaazha 2 Movies Box Office

Dacoit

மிருணாள் தாகூர் மற்றும் அதிவி சேஷ் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் Dacoit. இப்படத்தை இயக்குநர் ஷானில் டியோ இயக்கியிருந்தார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளிவந்த இப்படம் இதுவரை 12 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

மிருணாள் தாகூரின் Dacoit மற்றும் வாழ 2 திரைப்படங்களின் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dacoit And Vaazha 2 Movies Box Office

இந்த நிலையில், இதுவரை உலகளவில் Dacoit திரைப்படம் ரூ. 39 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாழ 2

மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் வாழ. இப்படத்தின் இரண்டாம் பாகம் வாழ 2 கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. இப்படத்தை இயக்குநர் சவின் எஸ்.ஏ இயக்கியிருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலில் முதல் நாளில் இருந்தே பட்டையை கிளப்பி வருகிறது.

மிருணாள் தாகூரின் Dacoit மற்றும் வாழ 2 திரைப்படங்களின் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dacoit And Vaazha 2 Movies Box Office

இந்த நிலையில், 12 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள வாழ 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 220 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *