வெளிநாட்டில் நடக்கும் அனிருத் திருமணம்? பரபரப்பாக பரவும் புது கிசுகிசு

வெளிநாட்டில் நடக்கும் அனிருத் திருமணம்? பரபரப்பாக பரவும் புது கிசுகிசு

தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். அவருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் இசையமைக்க தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் திருமணம் பற்றி கடந்த பல வருடங்களாகவே ஒரு கிசுகிசு வந்துகொண்டிருக்கிறது. அவர் சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை திருமணம் செய்ய போகிறார் என்பது தான் அந்த கிசுகிசு.

வெளிநாட்டில் நடக்கும் அனிருத் திருமணம்? பரபரப்பாக பரவும் புது கிசுகிசு | Is Anirudh Marriage Happening In Spain

ஸ்பெயினில் திருமணம்?

இந்நிலையில் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் திருமணம் வரும் நவம்பர் மாதம் ஸ்பெயினில் நடைபெற இருப்பதாக ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது.

இது உறுதிபடுத்தப்படாத தகவல் தான். வழக்கம்போல இதுவும் கிசுகிசுவா? அல்லது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

வெளிநாட்டில் நடக்கும் அனிருத் திருமணம்? பரபரப்பாக பரவும் புது கிசுகிசு | Is Anirudh Marriage Happening In Spain

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *