விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் டைட்டில் கார்ட்… வைரலாகும் போட்டோ

விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் டைட்டில் கார்ட்… வைரலாகும் போட்டோ


ஜனநாயகன்

தளபதி ரசிகர்கள் இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்தே இந்த ஒரு நாளுக்காக அதிகம் காத்திருந்தார்கள். அதாவது நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் படத்தை காண ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்கு இன்று வரப் பிரசாதமாக படம் வெளியாகிவிட்டது.

வழக்கம் போல் தமிழகமெங்கும் திருவிழா கோலமாக உள்ளது, காலை முதல் ஷோ தொடங்கிய நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்ட் தொடங்கி முடிவு வரை ரசிகர்கள் ஒரே கொண்டாட்டம் தான்.

விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் டைட்டில் கார்ட்... வைரலாகும் போட்டோ | Vijay Jananayagan Movie Title Card Photo Viral

சமூக வலைதளங்களிலும் ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோக்கள் பல வெளியாகியுள்ளது.

படம் வெளியாகிவிட்டது, இதில் ஒரு விஷயம் எப்படி வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், வேறு என்ன டைட்டில் கார்ட் தான்.

தளபதி விஜய் மட்டும் வருமா அல்லது தமிழக முதலமைச்சர் வருமா என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். பின் படம் தொடங்கிய போது எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல தமிழக முதலமைச்சர் விஜய் என வர ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ஒரு எல்லையே இல்லை என்பது போல் ஆகிவிட்டது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *