விஜய்யின் அரசியல் பற்றிய கேள்வி.. மம்மூட்டி ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே

விஜய்யின் அரசியல் பற்றிய கேள்வி.. மம்மூட்டி ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை கூட்டணி எதுவும் இல்லாமல் தனியாக சந்தித்து இருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்தபிறகு பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

ஜனநாயகன் படமும் ரிலீஸ் ஆகாமல் தடைபட்டு இருக்கிறது. மேலும் அந்த படம் லீக் ஆன நிலையில் அதற்காக பல முன்னணி நடிகர்களும் குரல் கொடுத்தனர்.

தேர்தல் நாள் அன்றும் பல நடிகர் நடிகைகள் விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து இருந்தனர்.

விஜய்யின் அரசியல் பற்றிய கேள்வி.. மம்மூட்டி ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே | Mammootty About Vijay Entering Politics

மம்மூட்டி பதில்

இந்நிலையில் நடிகர் மம்மூட்டி சென்னை விமான நிலையம் வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் விஜய் அரசியல் பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் ‘எதுவும் தெரியாது’ என பதில் கூறிவிட்டு போய்விட்டார்.

அவர் அரசியல் பேச விரும்பாததால் இந்த பதிலை சொன்னாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா தற்போது நெட்டிசன்கள் விவாதிக்க தொடங்கி விட்டனர். 

விஜய்யின் அரசியல் பற்றிய கேள்வி.. மம்மூட்டி ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே | Mammootty About Vijay Entering Politics

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *