வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க

வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க

தொலைக்காட்சி

குடும்பத்துடன் சேர்ந்து தொலைக்காட்சியில் படம் பார்ப்பது என்பது எப்போதுமே தனி சந்தோஷம்தான். அதுவும் நமக்கு பிடித்த படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றால், விளம்பர இடைவெளி வந்தாலும் கூட அப்படத்தை முழுமையாக பார்த்து முடிக்காமல் அந்த இடத்தை விட்டு நகர மாட்டோம்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க | Sun Tv Sunday Special Movies

இந்த நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் குறித்து புரோமோ வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை படங்கள்

காலை 9.30 மணிக்கு விக்ரம், ஜோதிகா, ரீமா சென், விவேக் இணைந்து நடித்த தூள் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இதை தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு தளபதி விஜய், அசின், வடிவேலு இணைந்து நடித்த போக்கிரி திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க | Sun Tv Sunday Special Movies

மேலும், மாலை 6.30 மணிக்கு ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இந்த மூன்று திரைப்படங்களையும் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் பார்த்து மகிழுங்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *