ரசிகர்களின் பேவரெட் நாயகி ஆண்ட்ரியாவின் சில கூல் போட்டோஸ்

ஆண்ட்ரியா
நடிப்பதை தாண்டி பாடகியாக பெரிய அளவில் கலக்கி வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.
படங்கள் நடிப்பது தாண்டி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பாடல் கச்சேரிகளும் நடத்தி வருகிறார். நடிகை அவர் மக்களின் மனதை வென்றாலும் பாடகியாக மக்களிடம் அதிக ஸ்கோர் வாங்கியுள்ளார் என்ற தான் கூற வேண்டும்.
தற்போது நாம் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட ஹோம்லி மற்றும் ஸ்டைலிஷ் புகைப்படங்களை சில காண்போம்.






