மே17 ஞாயிற்றுக்கிழமை ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் முதல்வர் விஜய்யின் பிளாக்பஸ்டர் படம்.. இதோ பாருங்க

மே17 ஞாயிற்றுக்கிழமை ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் முதல்வர் விஜய்யின் பிளாக்பஸ்டர் படம்.. இதோ பாருங்க

தொலைக்காட்சி

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று என்னென்ன திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

மே17 ஞாயிற்றுக்கிழமை ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் முதல்வர் விஜய்யின் பிளாக்பஸ்டர் படம்.. இதோ பாருங்க | Zee Tamil This Sunday Vijay Blockbuster Movie

என்னதான் ஓடிடி காலம் வந்துவிட்டாலும், குடும்பத்தோடு சேர்ந்து அமர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று தொலைக்காட்சியில் நமக்கு பிடித்த ஹீரோவின் படம் பார்ப்பது என்பது தனி சந்தோஷம்தான்.

ஜீ திரை

இந்த நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை மே 17ஆம் தேதி அன்று ஜீ திரை தொலைக்காட்சியில் பிளாக்பஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பாகவிருக்கிறது.

மே17 ஞாயிற்றுக்கிழமை ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் முதல்வர் விஜய்யின் பிளாக்பஸ்டர் படம்.. இதோ பாருங்க | Zee Tamil This Sunday Vijay Blockbuster Movie

அதுவும் தமிழ்நாட்டின் முதல்வரும் முன்னாள் நடிகருமான தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த, ‘The GOAT’ திரைப்படம் ஜீ திரையில் மே 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இப்படத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *