மஞ்சள் நிற மாடர்ன் உடையில் நடிகை பிந்து மாதவியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

மஞ்சள் நிற மாடர்ன் உடையில் நடிகை பிந்து மாதவியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்


பிந்து மாதவி

தெலுங்கு சினிமாவில் முதலில் நாயகியாக அறிமுகமாகி பின் 2012ம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பிந்து மாதவி.


கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா போன்ற ஹிட் படங்களில் நடித்ததால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

படங்களில் நடித்து வந்தவர் பிக்பாஸின் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு நன்றாக விளையாடினார். தெலுங்கு பிக்பாஸில் வெற்றிபெற்று கலக்கினார்.   

தொடர்ந்து இன்ஸ்டாவில் புகைப்படங்களாக வெளியிடும் பிந்து மாதவி மஞ்சள் நிற மாடர்ன் உடையில் சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார், இதோ

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *