புதிய வீடு கட்டிய சின்னத்திரை பிரபலம் கோதண்டம்… வாழ்த்திய பிரபலங்கள்

புதிய வீடு கட்டிய சின்னத்திரை பிரபலம் கோதண்டம்… வாழ்த்திய பிரபலங்கள்


கோதண்டம்


வெள்ளித்திரையில் பிரபலங்களுக்குள் நல்ல நெருங்கிய பழக்கம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் சின்னத்திரை பிரபலங்கள் குடும்பம் போல் உள்ளார்கள்.

யார் வீட்டில் என்ன ஸ்பெஷல் விஷயம் நடந்தாலும் எல்லா பிரபலங்களும் ஆஜராகி விடுகிறார்கள். அதேபோல் யாருடைய வீட்டில் கஷ்டம் இருந்தாலும் ஆதரிக்கிறார்கள்.

அண்மையில் சின்னத்திரை பிரபலம் கோதண்டம் அவர்கள் புதிய வீடு கட்டி குடிபோனார். அவரின் புதிய வீட்டிற்கு வந்த பிரபலங்கள் அவரை மனதார வாழ்த்தியுள்ளனர்.

இதோ பிரபலங்களின் ஸ்பெஷல் வாழ்த்து வீடியோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *