பிளாக் பஸ்டர் ஹிட் தாய்கிழவி படத்தின் இறுதி வசூல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிளாக் பஸ்டர் ஹிட் தாய்கிழவி படத்தின் இறுதி வசூல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தாய் கிழவி

சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தாய் கிழவி. 

அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இப்படம் பிப்ரவரி 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


வயதான தோற்றத்தில் ராதிகா அசத்தலான நடிப்பைக் கொடுத்ததுடன் கதை ரீதியாகவும் பலரிடமும் பாராட்டுக்களை பெற்றார்.
இதில் சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன், இளவரசு என பலரும் நடிக்க நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.

பிளாக் பஸ்டர் ஹிட் தாய்கிழவி படத்தின் இறுதி வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Radikaa Thaai Kizhavi Movie Ww Bo

பாக்ஸ் ஆபிஸ்


பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய தாய் கிழவி 25 நாட்களில் ரூ. 75 கோடி வரை வசூலித்திருந்தது.

தற்போது படம் 75 நாட் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 90 கோடிக்கு மேல் பிளாக் பஸ்டர் வசூல் வேட்டை செய்துள்ளதாம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *