பிரபல நடிகர் சதீஷின் தந்தை காலமானார்..

பிரபல நடிகர் சதீஷின் தந்தை காலமானார்..


தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து இன்று ஹீரோவாக மாறியுள்ளார் சதீஷ். இவர் கத்தி, எதிர்நீச்சல், கான்ஜுரிங் கண்ணப்பன், நாய் சேகர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சதீஷின் தந்தை காலமானார்


இந்த நிலையில், நடிகர் சதீஷின் தந்தை காலமானார். இதையடுத்து அவருடைய உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் சதீஷின் தந்தை காலமானார்.. | Actor Sathish Father Passed Away



சதீஷின் தந்தையின் மறைவிற்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பிரபல நடிகர் சதீஷின் தந்தை காலமானார்.. | Actor Sathish Father Passed Away

இந்த நிலையில், பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், தனது இரங்கலை எக்ஸ் தளத்திலும் தெரிவித்துள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *