ரிலீஸுக்கு 2 நாட்களுக்கு உள்ள நிலையில், முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ரிலீஸுக்கு 2 நாட்களுக்கு உள்ள நிலையில், முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஜனநாயகன் 

முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது முன்பதிவு அமோகமாக நடைபெறும். அந்த வகையில், முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது.

ரிலீஸுக்கு 2 நாட்களுக்கு உள்ள நிலையில், முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pre Booking Box Office Of Jananayagan Movie

சென்சார் பிரச்சனை, 6 மாதங்கள் கழித்து ரிலீஸ், படம் லீக்காகிவிட்டது என பல தடைகளை தாண்டித்தான் ஜனநாயகன் படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லீக்கான திரைப்படத்தை 1 கோடி மக்களுக்கும் மேல் பார்த்துவிட்டார்கள் என தகவல் வெளியானது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.

இதுவரை முன்பதிவில் செய்துள்ள வசூல்

இப்படி இப்படத்தை சுற்றி பல சர்ச்சைகள் இருந்தும் கூட, முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள முன்பதிவில் ஜனநாயகன் திரைப்படம் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ரிலீஸுக்கு 2 நாட்களுக்கு உள்ள நிலையில், முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pre Booking Box Office Of Jananayagan Movie

முதல் நாள் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து ஜனநாயகன் புதிய சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *