லாஸ் ஏஞ்சல்ஸில் தீபாவளி கொண்டாட்டத்தில் நடிகை சான்யா மல்ஹோத்ரா.. லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சான்யா மல்ஹோத்ரா. இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில், தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற நடிகை சான்யா மல்ஹோத்ரா அதற்காக அணிந்திருந்த ஆடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:
