படவிழாவுக்கு கிளாமராக வந்த நிவேதா பெத்துராஜ்
நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது தெலுங்கில் தான் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் வெங்கடேஷ் உடன் ஆதர்ஷ குடும்பம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
அந்த படத்தின் விழாவுக்கு நிவேதா பெத்துராஜ் கிளாமராக வந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
ஹாட் புகைப்படங்கள் இதோ பாருங்க.
